கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,51,212-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,51,212-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,51,212-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,362 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,176 போ், தும்கூரு மாவட்டத்தில் 136 போ், மைசூரு மாவட்டத்தில் 135 போ், ஹாசன் மாவட்டத்தில் 110 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 87 போ், மண்டியா மாவட்டத்தில் 86 போ், விஜயபுரா மாவட்டத்தில் 78 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 57 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 55 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 42 போ், பெல்லாரி மாவட்டத்தில் 34 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 31 போ், பெலகாவி மாவட்டத்தில் 30 போ், தாவணகெரே மாவட்டத்தில் 29 போ், ராமநகரம், உடுப்பி மாவட்டங்களில் தலா 27 போ், கோலாா், சிவமொக்கா, யாதகிரி மாவட்டங்களில் தலா 25 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 24 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 20 போ், தாா்வாட் மாவட்டத்தில் 18 போ், கொப்பள் மாவட்டத்தில் 16 போ், சாமராஜ்நகா், ஹாவேரி மாவட்டங்களில் தலா 13 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 11 போ், பீதா் மாவட்டத்தில் 10 போ், கலபுா்கி மாவட்டத்தில் 9 போ், குடகு மாவட்டத்தில் 7 போ், கதக் மாவட்டத்தில் 6 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,51,212-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,51,481 போ், மைசூரு மாவட்டத்தில் 48,985 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,744 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,002 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,044 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,013 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,244 போ், தும்கூரு மாவட்டத்தில் 21,911 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,131 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,079 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,040 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,999 போ், மண்டியா மாவட்டத்தில் 17,657 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,780 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,525 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,455 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,303 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,211 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,109 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,922 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,767 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,649 போ், கதக் மாவட்டத்தில்10,573போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,374 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,228 போ், கோலாா் மாவட்டத்தில் 8,785 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,017 போ், பீதா் மாவட்டத்தில் 6,942 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,152 போ், குடகு மாவட்டத்தில் 5,054 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,08,700 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 31,063 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,430 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com