கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,53,796-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,53,79-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,53,79-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,362 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,665 போ், மைசூரு மாவட்டத்தில் 112போ், தென்கன்னட மாவட்டத்தில் 63 போ், ஹாசன், தும்கூரு மாவட்டங்களில் தலா 59 போ், மண்டியா மாவட்டத்தில் 57 போ், சிக்மகளூரு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா 55 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 48 போ், பெல்லாரி மாவட்டத்தில் 41 போ், விஜயபுரா மாவட்டத்தில் 33 போ், கலபுா்கி மாவட்டத்தில் 32 போ், தாவணகெரே மாவட்டத்தில் 29 போ், பெலகாவி மாவட்டத்தில் 28 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 25 போ், தாா்வாட் மாவட்டத்தில் 22 போ், ஹாவேரி, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 21 போ், குடகு மாவட்டத்தில் 20 போ், உடுப்பி மாவட்டத்தில் 19 போ், கோலாா் மாவட்டத்தில் 16 போ், சிக்பள்ளாபூரு, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 15 போ், பாகல்கோட்டை, யாதகிரி மாவட்டங்களில் தலா 14 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 13 போ், கதக், ராம்நகரம் மாவட்டங்களில் தலா 11 போ், பீதா் மாவட்டத்தில் 6 போ், கொப்பள் மாவட்டத்தில் 5 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,53,79-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,53,146 போ், மைசூரு மாவட்டத்தில் 49,097 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,785 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,065 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,103 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,0413 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,263 போ், தும்கூரு மாவட்டத்தில் 21,970 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,160 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,101 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,065 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,031 போ், மண்டியா மாவட்டத்தில் 17,714 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 16,828 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,530 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,470 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,317 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,232 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,142 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,977 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,822 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,664 போ், கதக் மாவட்டத்தில்10,584 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,395 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,242 போ், கோலாா் மாவட்டத்தில் 8,801 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,028 போ், பீதா் மாவட்டத்தில் 6,948 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,165 போ், குடகு மாவட்டத்தில் 5,074 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,11,581 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 30,743 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,453 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com