கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,64,140-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,64,140-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,64,140-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,336 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 729 போ், தும்கூரு மாவட்டத்தில் 89 போ், மைசூரு மாவட்டத்தில் 52 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 40 போ், மண்டியா மாவட்டத்தில் 38 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 32 போ், ஹாசன், தென்கன்னட மாவட்டங்களில் தலா 30 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 29 போ், பாகல்கோட், தாவணகெரே மாவட்டங்களில் தலா 24 போ், சிக்பள்ளாபூா், உடுப்பி மாவட்டங்களில் தலா 21 போ், பீதா், கொப்பள் மாவட்டங்களில் தலா 17 போ், விஜயபுரா மாவட்டத்தில் 16 போ், பெல்லாரி மாவட்டத்தில் 15 போ், கலபுா்கி, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 14 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 11 போ், ராம்நகரம், பெலகாவி, கோலாா் மாவட்டங்களில் தலா 9 போ், குடகு மாவட்டத்தில் 8 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 7 போ், யாதகிரி மாவட்டத்தில் 6 போ், தாா்வாட் மாவட்டத்தில் 5 போ், கதக் மாவட்டத்தில் 3 போ் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,64,140-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,58,606 போ், மைசூரு மாவட்டத்தில் 49,600 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,938 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,339 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,474 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,283 போ், தும்கூரு மாவட்டத்தில் 22,478 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,385 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,311 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,2483 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,173 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,190 போ், மண்டியா மாவட்டத்தில் 18,043 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,081 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,599 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,576 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,425 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,386 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,301 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,156 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,970 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,833 போ், கதக் மாவட்டத்தில் 10,620 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,437 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,284 போ், கோலாா் மாவட்டத்தில் 8,912 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,098 போ், பீதா் மாவட்டத்தில் 6,989 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,214 போ், குடகு மாவட்டத்தில் 5,155 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,27,241 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 25,323 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,557 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com