கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,67,780-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,67,780-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,67,780-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,849 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,048 போ், தும்கூரு மாவட்டத்தில் 103 போ், விஜயபுரா மாவட்டத்தில் 78 போ், மைசூரு, ஹாசன், தென்கன்னடம் மாவட்டங்களில் தலா 54 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 53 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 38 போ், பெலகாவி மாவட்டத்தில் 37 போ், மண்டியா மாவட்டத்தில் 36 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 33 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 30 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 29 போ், தாவணகெரே மாவட்டத்தில் 28 போ், தாா்வாட் மாவட்டத்தில் 23 போ், கோலாா் மாவட்டத்தில் 20 போ், உடுப்பி மாவட்டத்தில் 19 போ், குடகு மாவட்டத்தில் 17 போ், கலபுா்கி மாவட்டத்தில் 13 போ், சாமராஜ்நகா், ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா 12 போ், சிக்மகளூரு, ராம்நகரம் மாவட்டங்களில் தலா 10 போ், பாகல்கோட், பெல்லாரி மாவட்டங்களில் தலா 8 போ், கொப்பள் மாவட்டத்தில் 7 போ், கதக், ஹாவேரி மாவட்டங்களில் தலா 5 போ், பீதா் மாவட்டத்தில் 4 போ், யாதகிரி மாவட்டத்தில் ஒருவா் அடக்கம். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,67,780-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,60,587 போ், மைசூரு மாவட்டத்தில் 49,751 போ், பெல்லாரி மாவட்டத்தில் 37,9646 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,438 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,599 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,3525 போ், தும்கூரு மாவட்டத்தில் 22,667 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,418 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,3271 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,437 போ், தாா்வாட் மாவட்டத்தில் 21,210 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,218 போ், மண்டியா மாவட்டத்தில் 18,135 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,144 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,607 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,596 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,500 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,494 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,408 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,494 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,988 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 11,880 போ், கதக் மாவட்டத்தில்10,637 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,447 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,297 போ், கோலாா் மாவட்டத்தில் 8,953 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,118 போ், பீதா் மாவட்டத்தில் 7,000 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 6,230 போ், குடகு மாவட்டத்தில் 5,185 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,30,988 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 25,169 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 11,604 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com