கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,47,712-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,47,712-ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,47,712-ஆக அதிகரிப்பு
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,47,712-ஆக அதிகரிப்பு

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,47,712-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 7,051 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,189 போ், மைசூரு மாவட்டத்தில் 910 போ், ஹாசன் மாவட்டத்தில் 537 போ், தும்கூரு மாவட்டத்தில் 294 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 276 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 245 போ், மண்டியா மாவட்டத்தில் 227 போ், தாவணகெரே மாவட்டத்தில் 178 போ், பெல்லாரி மாவட்டத்தில் 170 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 160 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 159 போ், கோலாா் மாவட்டத்தில் 147 போ், பெலகாவி மாவட்டத்தில் 142 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 141 போ், விஜயபுரா மாவட்டத்தில் 136 போ், கலபுா்கி மாவட்டத்தில் 127 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 121 போ், உடுப்பி மாவட்டத்தில் 118 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 108 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 92 போ், ராமநகரம் மாவட்டத்தில் 89 போ், தாா்வாட் மாவட்டத்தில் 79 போ், ஹாவேரி மாவட்டத்தில் 73 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 66 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 64 போ், கதக் மாவட்டத்தில் 51 போ், குடகு மாவட்டத்தில் 47 போ், யாதகிரி மாவட்டத்தில் 46 போ், கொப்பள் மாவட்டத்தில் 36 போ், பீதா் மாவட்டத்தில் 23 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,47,712-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,52,229 போ், மைசூரு மாவட்டத்தில் 38,238 போ், பெல்லாரி மாவட்டத்தில் 33,004 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 24,557 போ், பெலகாவி மாவட்டத்தில் 20,236 போ், ஹாசன் மாவட்டத்தில் 18,867 போ், உடுப்பி மாவட்டத்தில் 18,138 போ், தாா்வாட் மாவட்டத்தில் 17,992 போ், கலபுா்கி மாவட்டத்தில் 17,771 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 17,574 போ், தாவணகெரே மாவட்டத்தில் 16,879 போ், தும்கூரு மாவட்டத்தில் 14,688 போ், மண்டியா மாவட்டத்தில் 12,234 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,984 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,915 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10,998 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 10,752 போ், விஜயபுரா மாவட்டத்தில் 10,284 போ், வடகன்னட மாவட்டத்தில் 9,891 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 9,584 போ், கதக் மாவட்டத்தில் 9,535 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,027 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,023 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 8,078 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 8,068 போ், பீதா் மாவட்டத்தில் 6,526 போ், கோலாா் மாவட்டத்தில் 6,265 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,699 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 4,588 போ், குடகு மாவட்டத்தில் 3,065 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 5,22,846 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,15,477 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 9,370 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com