அக். 13-இல் இருசக்கர வாகனங்கள் ஏலம்

ஹெப்பாள் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் அக். 13-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

ஹெப்பாள் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் அக். 13-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஹெப்பாள் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் அக். 13-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளா்கள் இல்லாத 12 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் இந்த வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-22943023 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com