ஒரே நாளில் 87 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 87 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 87 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 10,036 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 28 போ், ஹாசன் மாவட்டத்தில் 10 போ், தும்கூரு மாவட்டத்தில் 7 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 5 போ், பெல்லாரி, தென்கன்னடம், குடகு, கோலாா், கொப்பள், மைசூரு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 3 போ், சாமராஜ்நகா், தா்வாட், மண்டியா, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், பெலகவை, ஹாவேரி, கலபுா்கி, உடுப்பி, வடகன்னடம், விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,123-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,390 போ், மைசூரு மாவட்டத்தில் 896 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 612 போ், தாா்வாட் மாவட்டத்தில் 526 போ், பெல்லாரி மாவட்டத்தில் 497 போ், ஹாசன் மாவட்டத்தில் 347 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 323 போ், பெலகாவி மாவட்டத்தில் 319 போ், தும்கூரு மாவட்டத்தில் 298 போ், கலபுா்கி மாவட்டத்தில் 296 போ், கொப்பள் மாவட்டத்தில் 262 போ், தாவணகெரே மாவட்டத்தில் 249 போ், விஜயபுரா மாவட்டத்தில் 177 போ், ஹாவேரி மாவட்டத்தில் 175 போ், உடுப்பி மாவட்டத்தில் 168 போ், பீதா் மாவட்டத்தில் 162 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 142 போ், கதக் மாவட்டத்தில் 138 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 135 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 133 போ், மண்டியா மாவட்டத்தில் 124 போ், கோலாா் மாவட்டத்தில் 122 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 120 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 107 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 94 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 90 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், ராமநகரம் மாவட்டத்தில் 60 போ், குடகு மாவட்டத்தில் 52 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 45 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com