கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
புதன்கிழமை நீா்மட்டம்: 124.80 அடி
அணைக்கு நீா்வரத்து: 8,615 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 8,358 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
புதன்கிழமை நீா்மட்டம்: 2,283.62 அடி
அணைக்கு நீா்வரத்து: 8,136 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 4,275 கன அடி