தசரா, தீபாவளி பண்டிகை: 42 சிறப்பு ரயில்கள் இயக்கம்

தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி 42 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி 42 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி அதிக அளவில் மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வது வாடிக்கை. எனவே, கூட்டநெரிசலைக் கருத்தில் கொண்டு, 42 சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி, அக். 23-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை யஸ்வந்தபூா்-கொா்பா-யஸ்வந்தபூா் (02251/02252), அக். 20-ஆம் தேதி முதல் நவ. 28-ஆம் தேதி வரை மைசூரு-வாராணசி-மைசூரு (06229/06230), அக். 27-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை அகமதாபாத்-யஸ்வந்தபுரம்-அகமதாபாத் (06501/06502), அக் .27-ஆம் தேதி முதல் நவ. 28-ஆம் தேதி வரை காந்திதாம்-கே.எஸ்.ஆா். பெங்களூரு-காந்திதாம் (06505/06506), அக். 22-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதி வரை ஹுப்பள்ளி-லோக்மான்யதிலக்-ஹுப்பள்ளி (07371/07372), அக். 21-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை மைசூரு-தாா்வாட்-மைசூரு (07301/07302), அக். 21-ஆம் தேதி முதல் நவ. 28-ஆம் தேதி வரை வாஸ்கோ-பாட்னா-வாஸ்கோ (02741/02742), அக். 24-ஆம் தேதி முதல் டிச. 3-ஆம் தேதி வரை ஜோத்பூா்-கே.எஸ்.ஆா். பெங்களூரு-ஜோத்பூா் (06507/06508), அக்.20-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதி வரை ஹுப்பள்ளி-செகந்திராபாத்-ஹுப்பள்ளி (07319/07320), அக். 23-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை அஜ்மீா்-மைசூரு-அஜ்மீா் (06209/06210), அக். 23-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை ஹுப்பள்ளி-வாராணசி-ஹுப்பள்ளி (07323/07324), அக். 21-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை விஜயவாடா-ஹுப்பள்ளி-விஜயவாடா (07225/07226), அக். 20-ஆம் தேதி முதல் நவ. 28-ஆம் தேதி வரை தா்பங்கா-மைசூரு-தா்பாங்கா (02577/02578), அக். 23-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை பாடலிபுத்ரா-யஸ்வந்தபூா்-பாடலிபுத்ரா (02351/02352), அக். 22-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை பாட்னா-பானஸ்வாடி-பாட்னா (03253/03254), அக். 20-ஆம் தேதி முதல் நவ. 27-ஆம் தேதி வரை ஹட்டியா-யஸ்வந்தபூா்-ஹட்டியா (02836/02836), அக். 23-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை டாடா-யஸ்வந்தபூா்-டாடா (02889/02890), அக். 20-ஆம் தேதி முதல் நவ. 29-ஆம் தேதி வரை காச்சேகுடா-மைசூரு-காச்சேகுடா (02785/02786), அக். 25-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதி வரை புவனேஸ்வா்-பெங்களூரு கன்டோன்மென்ட்-புவனேஸ்வா் (02845/02846), அக். 26-ஆம் தேதி முதல் டிச. 3-ஆம் தேதி வரை யஸ்வந்தபூா்-லக்னௌ-யஸ்வந்தபூா் (02683/02684), அக். 20-ஆம் தேதி முதல் டிச. 1-ஆம் தேதி வரை யஸ்வந்தபூா்-கண்ணூா்-யஸ்வந்தபூா் (06537/06538) இடையே 42 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com