கா்நாடகத்தில் ஒரே நாளில் 71 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 71 போ் இறந்துள்ளனா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 71 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 10,356 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 14 போ், மைசூரு மாவட்டத்தில் 10 போ், கோலாா் மாவட்டத்தில் 5 போ், தென்கன்னடம், தும்கூரு, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 4 போ், தாா்வாட், மண்டியா, ஹாசன் மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, பெலகாவி, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், ஹாவேரி, குடகு மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், சிக்கபளாப்பூா், தாவணகெரே, கதக், ராய்ச்சூரு, ராமநகரம், சிவமொக்கா, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 10,427-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,500 போ், மைசூரு மாவட்டத்தில் 922 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 628 போ், தாா்வாட் மாவட்டத்தில் 537 போ், பெல்லாரி மாவட்டத்தில் 507 போ், ஹாசன் மாவட்டத்தில் 354 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 330 போ், பெலகாவி மாவட்டத்தில் 326 போ், தும்கூரு மாவட்டத்தில் 313 போ், கலபுா்கி மாவட்டத்தில் 298 போ், கொப்பள் மாவட்டத்தில் 264 போ், தாவணகெரே மாவட்டத்தில் 251 போ், விஜயபுரா மாவட்டத்தில் 184 போ், ஹாவேரி மாவட்டத்தில் 177 போ், உடுப்பி மாவட்டத்தில் 173 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 148 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 145 போ், கதக் மாவட்டத்தில் 140 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 134 போ், கோலாா் மாவட்டத்தில் 133 போ், மண்டியா மாவட்டத்தில் 133 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 125 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 111 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 102 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 98 போ், ராமநகரம் மாவட்டத்தில் 62 போ், யாதகிரி மாவட்டத்தில் 60 போ், குடகு மாவட்டத்தில் 57 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 49 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com