கரோனா பாதிப்பு: ஒரேநாளில் 113 சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 113 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 113 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 5,837 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 32 போ், மைசூரு மாவட்டத்தில் 11 போ், தாா்வாட் மாவட்டத்தில் 10 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 7 போ், தென்கன்னட மாவட்டத்தில் 6 போ், பெல்லாரி, கலபுா்கி மாவட்டங்களில் தலா 5 போ், சிக்மகளூரு, ஹாசன் மாவட்டங்களில் தலா 4 போ், சித்ரதுா்கா, கதக், ராய்ச்சூரு, தும்கூரு, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 3 போ், ஹாவேரி, கொப்பள், மண்டியா மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, பீதா், சாமராஜ்நகா், தாவணகெரே, ராமநகரம் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 5,950 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,037 போ், மைசூரு மாவட்டத்தில் 467 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 379 போ், தாா்வாட் மாவட்டத்தில் 337 போ், பெல்லாரி மாவட்டத்தில் 269 போ், கலபுா்கி மாவட்டத்தில் 219 போ், பெலகாவி மாவட்டத்தில் 197 போ், தாவணகெரே மாவட்டத்தில் 196 போ், ஹாசன் மாவட்டத்தில் 192 போ், தும்கூரு மாவட்டத்தில் 155 போ், பீதா் மாவட்டத்தில் 136 போ், கொப்பள் மாவட்டத்தில் 135 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 134 போ், விஜயபுரா மாவட்டத்தில் 113 போ், ஹாவேரி மாவட்டத்தில் 112 போ், உடுப்பி மாவட்டத்தில் 101 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 94 போ், கதக் மாவட்டத்தில் 84 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 78 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 76 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 65 போ், மண்டியா மாவட்டத்தில் 65 போ், கோலாா் மாவட்டத்தில் 64 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 54 போ், யாதகிரி மாவட்டத்தில் 41 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 38 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 32 போ், ராமநகரம் மாவட்டத்தில் 31 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 25 போ், குடகு மாவட்டத்தில் 21 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com