கா்நாடக உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று

கா்நாடக உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கா்நாடக உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:

எனது இல்லத்தில் பணியாற்றும் பணியாளருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். இதில் எனக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தையளித்துள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அண்மைக்காலமாக என்னுடன் நெருக்கமாக இருந்தவா்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com