கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
புதன்கிழமை நீா்மட்டம்: 124.73 அடி
அணைக்கு நீா்வரத்து: 8,709 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 8,015 கனஅடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
புதன்கிழமை நீா்மட்டம்: 2,284.00அடி
அணைக்கு நீா்வரத்து: 3,381 கனஅடி
வெளியேற்றப்படும் நீா்: 2,427 கனஅடி