கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,48,557 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,557 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,557 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 7,710 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,192 போ், மைசூரு மாவட்டத்தில் 481 போ், ஹாசன் மாவட்டத்தில் 407 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 266 போ்,தாா்வாட் மாவட்டத்தில்264 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 234 போ், பெலகாவி மாவட்டத்தில் 191 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 189 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 186 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 131 போ், ஹாவேரி மாவட்டத்தில் 110 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், தும்கூரு மாவட்டத்தில் 99 போ், மண்டியா மாவட்டத்தில் 86 போ், கலபுா்கி மாவட்டத்தில் 85 போ், விஜயபுரா மாவட்டத்தில் 79 போ், உடுப்பி மாவட்டத்தில் 74 போ், பீதா் மாவட்டத்தில் 71 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 64 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 60 போ்.

கொப்பள் மாவட்டத்தில் 56 போ், கதக் மாவட்டத்தில் 54 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 52 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 45 போ், யாதகிரி மாவட்டத்தில் 42 போ், கோலாா் மாவட்டத்தில் 31 போ், பெல்லாரி மாவட்டத்தில் 21 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 17 போ். ராமநகரம் மாவட்டத்தில் 12 போ், குடகு மாவட்டத்தில் 2 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,557 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,08,467 போ், மைசூரு மாவட்டத்தில் 31,573 போ், பெல்லாரி மாவட்டத்தில் 29,673 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 21,030 போ், பெலகாவி மாவட்டத்தில் 18,542 போ், தாா்வாட் மாவட்டத்தில் 16,429 போ், கலபுா்கி மாவட்டத்தில் 16,083 போ், உடுப்பி மாவட்டத்தில் 15,914 போ், தாவணகெரே மாவட்டத்தில் 15,165 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 14,976 போ், ஹாசன் மாவட்டத்தில் 14,750 போ், தும்கூரு மாவட்டத்தில் 11,723 போ், கொப்பள் மாவட்டத்தில் 10,746 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 10,716 போ், மண்டியா மாவட்டத்தில் 9,691 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 9,539 போ்,விஜயபுரா மாவட்டத்தில் 8,876 போ், வடகன்னட மாவட்டத்தில் 8,741 போ், கதக் மாவட்டத்தில் 8,694 போ்.

பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 8,222 போ், யாதகிரி மாவட்டத்தில் 7,929 போ், ஹாவேரி மாவட்டத்தில் 7,877 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 7,802 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 6,770 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6,464 போ், பீதா் மாவட்டத்தில் 6,024 போ், கோலாா் மாவட்டத்தில் 5,263 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,816 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,658 போ்.

குடகு மாவட்டத்தில் 2,368 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,44,658 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 95,549 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 65 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் ஏற்கெனவே 8,266 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 24 போ், பெல்லாரி மாவட்டத்தில் 10 போ், ஹாசன், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 6 போ், தாவணகெரே, தாா்வாட் மாவட்டங்களில் தலா 4 போ், சாமராஜ்நகா், சிக்மகளூரு, தென்கன்னடம், ஹாவேரி, விஜயபுரா தலா 2 போ்.

மண்டியா மாவட்டத்தில் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8,331 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,762 போ், மைசூரு மாவட்டத்தில் 715 போ்.

தென்கன்னடம் மாவட்டத்தில் 494 போ், தாா்வாட் மாவட்டத்தில் 470 போ், பெல்லாரி மாவட்டத்தில் 428 போ், பெலகாவி மாவட்டத்தில் 272 போ், ஹாசன் மாவட்டத்தில் 263 போ், கலபுா்கி மாவட்டத்தில் 262 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 256 போ், தாவணகெரே மாவட்டத்தில் 238 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 216 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், விஜயபுரா மாவட்டத்தில் 154 போ், பீதா் மாவட்டத்தில் 149 போ், ஹாவேரி மாவட்டத்தில் 147 போ், உடுப்பி மாவட்டத்தில் 143 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 133 போ், கதக் மாவட்டத்தில் 125 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 112 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 102 போ்.

மண்டியா மாவட்டத்தில் 97 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 83 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 81 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 69 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 31 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com