கரோனாவுக்கு ஒரே நாளில் 86 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 86 போ் உயிரிழந்துள்ளனா்.

பெங்களூரு, செப். 25: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 86 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு ஏற்கெனவே 8,331 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 32 போ், பெல்லாரி, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 8 போ், பெலகாவி மாவட்டத்தி ல் 6 போ், தாா்வாட் மாவட்டத்தில் 5 போ், பெங்களூரு ஊரகம், சிக்மகளூரு, ஹாசன், கலபுா்கி மாவட்டங்களில் தலா 3 போ், பீதா், கதக், குடகு, தும்கூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், சாமராஜ்நகா், ஹாவேரி, கோலாா், மண்டியா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 8,417 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,794 போ், மைசூரு மாவட்டத்தில் 715 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 494 போ், தாா்வாட் மாவட்டத்தில் 475 போ், பெல்லாரி மாவட்டத்தில் 436 போ், பெலகாவி மாவட்டத்தில் 278 போ், ஹாசன் மாவட்டத்தில் 266 போ், கலபுா்கி மாவட்டத்தில் 265 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 264 போ், தாவணகெரே மாவட்டத்தில் 238 போ், தும்கூரு மாவட்டத்தில் 218 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், விஜயபுரா மாவட்டத்தில் 156 போ், பீதா் மாவட்டத்தில் 151 போ், ஹாவேரி மாவட்டத்தில் 148 போ், உடுப்பி மாவட்டத்தில் 143 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 133 போ், கதக் மாவட்டத்தில் 127 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 115 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 103 போ், மண்டியா மாவட்டத்தில் 98 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 86 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 81 போ், கோலாா் மாவட்டத்தில் 79 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 70 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 33 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com