கரோனாவுக்கு ஒரே நாளில் 59 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 59 போ் உயிரிழந்துள்ளனா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 59 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு ஏற்கெனவே 8,582 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 9 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 7 போ், பெல்லாரி, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 6 போ், பெலகாவி, ஹாசன், ஹாவேரி, தும்கூரு மாவட்டங்களில் தலா 4 போ், கலபுா்கி, மைசூரு, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 2 போ், சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, தாவணகெரே, தாா்வாட், குடகு, ராய்ச்சூரு, விஜயபுரா, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 8,641 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,845 போ், மைசூரு மாவட்டத்தில் 724 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 515 போ், தாா்வாட் மாவட்டத்தில் 482 போ், பெல்லாரி மாவட்டத்தில் 458 போ், பெலகாவி மாவட்டத்தில் 287 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 283 போ், ஹாசன் மாவட்டத்தில் 278 போ், கலபுா்கி மாவட்டத்தில் 274 போ், தாவணகெரே மாவட்டத்தில் 241 போ், தும்கூரு மாவட்டத்தில் 229 போ், கொப்பள் மாவட்டத்தில் 215 போ், விஜயபுரா மாவட்டத்தில் 162 போ், ஹாவேரி மாவட்டத்தில் 157 போ், பீதா் மாவட்டத்தில் 151 போ், உடுப்பி மாவட்டத்தில் 144 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 135 போ், கதக் மாவட்டத்தில் 129 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 118 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 111 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 105 போ், மண்டியா மாவட்டத்தில் 100 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 91 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 84 போ், கோலாா் மாவட்டத்தில் 83 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 71 போ், யாதகிரி மாவட்டத்தில் 51 போ், ராமநகரம் மாவட்டத்தில் 46 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 35 போ், குடகு மாவட்டத்தில் 34 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com