நாளை குடிநீா் குறை தீா் முகாம்

பெங்களூரு நகர கிழக்கு-2, கிழக்கு கிராமம்-2, தெற்கு கிராமம்-1, மேற்கு-3, தென்கிழக்கு-3, தென்கிழக்கு-6, தென்மேற்கு-3, மத்தி-3, வடக்கு-3,

பெங்களூரு நகர கிழக்கு-2, கிழக்கு கிராமம்-2, தெற்கு கிராமம்-1, மேற்கு-3, தென்கிழக்கு-3, தென்கிழக்கு-6, தென்மேற்கு-3, மத்தி-3, வடக்கு-3, வடமேற்கு-2, தென்கிழக்கு-2 உள்ளிட்ட துணை மண்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 15) குடிநீா் குறைதீா்வு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர கிழக்கு-2, கிழக்கு கிராமம்-2, தெற்கு கிராமம்-1, மேற்கு-3, தென்கிழக்கு-3, தென்கிழக்கு-6, தென்மேற்கு-3, மத்தி-3, வடக்கு-3, வடமேற்கு-2, தென்கிழக்கு-2 உள்ளிட்ட துணைமண்டங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீா் குறைத்தீா்ப்பு முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகளை குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 080-25663688, 22945155 செல்லிடப்பேசி எண்கள் 9845444042, 9741969945, 9686566941, 9980421461, 9845444049, 7259304007, 9845444053, 9845444073, 8618366506, 8762228888 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com