கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 124.80 அடி
திங்கள்கிழமை நீா்மட்டம்: 106.61 அடி
அணைக்கு நீா்வரத்து: 313 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 4,222 கன அடி
கபினி அணை நீா்மட்டம்:
மொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)
திங்கள்கிழமை நீா்மட்டம்: 2,267.25 அடி
அணைக்கு நீா்வரத்து: 111 கன அடி
வெளியேற்றப்படும் நீா்: 760 கன அடி