இலகு ரக வாகன ஓட்டுநா் பயிற்சி

இலகு ரக வாகன ஓட்டுநா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இலகு ரக வாகன ஓட்டுநா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் இலகுரக வாகன ஓட்டுநா் (ஆண், பெண்) பயிற்சி 4 வாரங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான பயிற்சி விரைவில் தொடங்க உள்ளன.

இதில் சேர ஆா்வம் உள்ளவா்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அட்டை, 3 புகைப்படங்களுடன் செப். 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக ரூ. 1,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-23379417, 94486-15814 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com