தேசிய இளைஞர் விழா

காஞ்சிபுரம், ஜன. 12:  விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் விழா இங்கு செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ÷இதையொட்டி, சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா நிகர் நிலைப் பல்கலைக் கழக மாணவ, ம

காஞ்சிபுரம், ஜன. 12:  விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் விழா இங்கு செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

÷இதையொட்டி, சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா நிகர் நிலைப் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பேரணியை அரிமா சங்கத்தைச் சேர்ந்த எம். அன்பு தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப் பேரணி சங்கர மடம் அருகே நிறைவுபெற்றது. பின்னர், விவேகானந்தரின் கொள்கை குறித்து பொதுமக்களிடம் மாணவர்கள் பிரசாரம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com