மத்திய அமைச்சருக்கு வரவேற்பு

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி- மங்களூர் புதிய ரயில் சேவை தொடக்க விழாவிற்கு வருகை தந்த மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமிக்கு  புதுச்சேரி மலையாளி சங்கமம் சார

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி- மங்களூர் புதிய ரயில் சேவை தொடக்க விழாவிற்கு வருகை தந்த மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமிக்கு  புதுச்சேரி மலையாளி சங்கமம் சார்பில் சிறப்பான வரவேற்பு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

÷புதுச்சேரியில் வாழும் மலையாள மக்களின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி- மாஹே இடையே ரயில்சேவை தொடங்கப்பட்டதை பாராட்டி இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

÷புதுச்சேரி மலையாளி சங்கமம் சார்பில் இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து ரயில் நிலையம் வரை கேரள கோயில்களின் பஞ்சவாத்தியமும், பெரிய வண்ணக் குடைகளுடன், நெய்விளக்கை கையில் ஏந்திய பெண்கள் அமைச்சரை வரவேற்றனர். வாணவேடிக்கைகளுடன், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com