வினாயகா கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

உளுந்தூர்பேட்டை, ஜன. 12: உளுந்தூர்பேட்டை வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் தேசிய இளைஞர் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ÷கல்லூரியின் முதல்வர் இரா.நாராயணச

உளுந்தூர்பேட்டை, ஜன. 12: உளுந்தூர்பேட்டை வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் தேசிய இளைஞர் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷கல்லூரியின் முதல்வர் இரா.நாராயணசாமி தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் கு.நமச்சிவாயம், செயலர் வே.கணேசன், பொருளாளர் ம.வேலுசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் த.சிவராமன் வரவேற்றார். தமிழ்நாடு சேவா பாரதி குரு சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

÷விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் வ.பாலமுருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com