108 ஆம்புலன்ஸில் பிறந்த இரு குழந்தைகள்

கள்ளக்குறிச்சி, ஜன. 12: 108 ஆம்புலன்ஸில் ஒரே நாளில் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த இருவருக்கு ஆண் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை பிறந்தன. ÷கல்வராயன் மலைப்பகுதி உப்பூரைச் சேர்ந்த பெருமாளின் மனைவி வசந்தா

கள்ளக்குறிச்சி, ஜன. 12: 108 ஆம்புலன்ஸில் ஒரே நாளில் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த இருவருக்கு ஆண் குழந்தைகள் செவ்வாய்க்கிழமை பிறந்தன.

÷கல்வராயன் மலைப்பகுதி உப்பூரைச் சேர்ந்த பெருமாளின் மனைவி வசந்தா (28). அதே மலைப்பகுதி கோயில்மொழிப்பட்டைச் சேர்ந்த ராமசாமி மனைவி குழந்தையம்மாள் (36). இருவருக்கும் இன்று பிரசவவலி ஏற்பட்டது.

உடன் தமிழக அரசின் 108 இலவச ஆம்புலன்ஸýக்கு போன் செய்தனர். ஓட்டுனர் ஜி.செந்தில்குமார், உதவியாளர் எம்.சுரேஷ் உடனடியாக கரியாலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரும்போது இருவருக்கும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com