தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதிய கல்லூரி அறிவிப்பு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காஞ்சிபுரம், ஜன. 8:  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பெ.விஸ்வநாதன் பொதும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

தினமணி

காஞ்சிபுரம், ஜன. 8:  காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பெ.விஸ்வநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திருப்போரூர் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் பெ.விஸ்வநாதன் ஏற்கனவே மனு அளித்திருந்தார். இங்கு கல்லூரி அமைவதாக இருந்தால் கட்டடப் பணிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிக்க தயாராக உள்ளதாக தனபாக்கியம் நடராஜன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன் திருப்போரூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள்

தீனதாயளன், காயார் மோகனராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.