சிதம்பரம்

சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி கல்வி வளர்ச்சி விழா: பள்ளிச் செயலர் வி.சண்முகசுந்தரம், ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் கு.சீனி, தலைமைஆசிரியர் எம்.ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு,
Published on
Updated on
1 min read

சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி கல்வி வளர்ச்சி விழா: பள்ளிச் செயலர் வி.சண்முகசுந்தரம், ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் கு.சீனி, தலைமைஆசிரியர் எம்.ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு, காலை 10 மணி.

பண்ருட்டி

பண்ருட்டி 32-வது வார்டு இருளக்குப்பம் நகரவாசிகள், இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை: அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், இருளக்குப்பம், மாலை 5.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.