நியமனம்

திருவள்ளூர், ஜூலை 14: திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக, மாதவரம் நகரச் செயலராக பணியாற்றி வரும் எஸ்.சுதர்சனம் நியமிக்கப்படுகிறார். ÷மாவட்டச் செயலர் இ.ஏ.பி.சிவாஜி, அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்ட கார
Published on
Updated on
1 min read

திருவள்ளூர், ஜூலை 14: திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக, மாதவரம் நகரச் செயலராக பணியாற்றி வரும் எஸ்.சுதர்சனம் நியமிக்கப்படுகிறார்.

÷மாவட்டச் செயலர் இ.ஏ.பி.சிவாஜி, அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்ட காரணத்தால் சுதர்சனம் நியமிக்கப்படுகிறார் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com