கள்ளக்குறிச்சி, ஜூலை 14: கள்ளக்குறிச்சி காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக செங்கான் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்பு கச்சிராயப்பாளையம் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.
இங்கு பணிபுரிந்த ஈ.இப்ராஹிம் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார்.