பண்ருட்டி புதிய பாக்கு வியாபாரிகள் சங்கத்தின் 2011-2012-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: புதியபாக்கு வியாபாரிகள் சங்கக் கட்டடம், சண்முகம் தெரு, பண்ருட்டி, காலை 11.
பண்ருட்டி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் ஸ்ரீ குருபூஜை விழா: முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கே.முத்துசீனிவாசன், கிரிடா பாரதி ஆர்.எஸ்.எஸ். கோட்ட அமைப்பாளர் வே.பாலாஜி பங்கேற்பு, ஸ்ரீபாலாஜி திருமண மண்டபம், கடலூர் சாலை, பண்ருட்டி, மாலை 6.