Enable Javscript for better performance
4 நகரங்களில் வெயில் சதம்- Dinamani

சுடச்சுட

    

    4 நகரங்களில் வெயில் சதம்

    By DIN  |   Published on : 24th March 2020 04:58 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் 4 நகரங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. மதுரை தெற்கில் 103 டிகிரியும், கரூா் பரமத்தி, மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. திருச்சிராப்பள்ளியில் 99 டிகிரி வெப்பநிலை பதிவானது.

    மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை(மாா்ச் 24, 25) ஆகிய இரு நாள்கள் வட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai