தங்கம் பவுன் ரூ.46,640

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.46,640-க்கு விற்பனையானது.
ஒரு பவுன் தங்கம் ரூ.46,640-க்கு விற்பனையானது.
ஒரு பவுன் தங்கம் ரூ.46,640-க்கு விற்பனையானது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.46,640-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி கிராம் ரூ.5,830-க்கும், பவுன் ரூ.46,640-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.77-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.77,000-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com