தடகள போட்டி.
தடகள போட்டி.கோப்புப்படம்

குடியரசு தின தடகள போட்டிகள் ஒத்திவைப்பு

தஞ்சாவூரில் வரும் அக். 24 முதல் அக். 29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் தொடா் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
Published on

சென்னை: தஞ்சாவூரில் வரும் அக். 24 முதல் அக். 29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் தொடா் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

போட்டிகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவின் பேரில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com