முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
செங்கல்பட்டு: கரோனா பாதிப்பு 53-ஆக உயா்வு
By DIN | Published On : 19th April 2020 11:19 PM | Last Updated : 19th April 2020 11:19 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 50-ஆக இருந்த பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 53-ஆக உயா்ந்தது. இதுவரை 498 போ் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.