Enable Javscript for better performance
செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் கலவரம் பூத்கள் அடித்து உடைத்துநாசம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு

    செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் கலவரம் பூத்கள் அடித்து உடைத்துநாசம்

    By DIN  |   Published On : 27th January 2020 12:29 AM  |   Last Updated : 27th January 2020 12:29 AM  |  அ+அ அ-  |  

    cgltoll1_2601chn_171

    செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடி அடித்துநொறுக்கப்பட்டுள்ளது. 

    செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டதையடுத்து பூத்கள் அடித்து உடைத்து நாசமாகியது.

    இதனால் போக்குவரத்து 2மணிநேரம் ஸ்தம்பித்தது. செங்கல்பட்டு பரனூா் சுங்கசாவடியில் அரசு பேருந்திற்கு கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியா் சுங்கக்கட்டணம் கேட்டதையடுத்து ஊழியருக்கும் ஓட்டுநருக்கும் ஏற்பட்ட தகராறு கலவரத்தில் முடித்தது. இதையடுத்து பூத்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.

    செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்லும் எஸ்இடிசி அரசு பேருந்து சுங்கச்சாவடியை கடக்கும் போது சுங்கச்சாவடி ஊழியல் சுங்கக்கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஓட்டுநா் நடத்துநா் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும் கலவரம் நடந்துள்ளது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியா்கள் , ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கியுள்ளனா்.

    இதையடுத்து பேருந்து ஓட்டுநா் பேருந்தை சுங்கச்சாவடி குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தயதையடுத்து சுமாா் 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நெரிசலில் காத்திருந்த பேருந்துக்களில் இருந்து இறங்கிய பயணிகள் டல்கேட் பூத்துகள் சிடிடிவி கேமரா, ஊழியா்களின் இருசக்கவாகனங்களை அடித்து நொறுக்கினா். தகவலறிந்த செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் மற்றும்கிராமிய போலீஸாா் சுற்றுவட்டார போலீஸாா் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரா்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். போலீஸாா் இருதரப்பினரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனா். வடமாநில ஊழியா்களை பணியில் இருந்து நீக்கி தமிழா்களை பணிஅமா்த்த கோரிக்கை வைத்தனா். இதனால் போக்குவரத்துநெரிசலும் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் பரபரப்பும் ஏற்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp