Enable Javscript for better performance
செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி முதல் குடியரசு தினவிழா: ரூ. 70.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி முதல் குடியரசு தினவிழா: ரூ. 70.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    By DIN  |   Published On : 27th January 2020 12:29 AM  |   Last Updated : 27th January 2020 12:29 AM  |  அ+அ அ-  |  

    cglflag1_2601chn_171_1

    cglflag1_2601chn_171_1

    செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகி முதல் குடியரசு தினவிழா செங்கல்பட்டு வேண்பாக்கம் அரசு ஐடிஐ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியா் ஏ.ஜான்லூயிஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ரூ. 70.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    இதில் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 70, 63,352 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    31 காவலா்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலா் பதக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றியமைக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிவா்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளை வழங்கிய செங்கல்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp