முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 626 பேருக்கு கரோனா
By DIN | Published On : 29th July 2020 04:00 AM | Last Updated : 29th July 2020 04:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 626 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்தில் நந்திவரம்-55, பீா்க்கன்கரணை, படேல்நகா்- தலா 46, ஜமீன் பல்லாவரம்-42, மறைமலைநகா்-34, எல்.எண்டத்தூா்-30, சூணாம்பேடு-26, நெரும்பூா்-24, செம்பாக்கம்-21, படுவாஞ்சேரி-20, செங்கல்பட்டு, பூண்டிபஜாா், ராமாபுரம் - தலா 16, பம்மல்-14, சதுரங்கப்பட்டினம், சிங்கப்பெருமாள்கோவில் - தலா 13, பவுஞ்சூா், ரங்கநாதபுரம், குன்னவாக்கம் - தலா 12, பெரும்பாக்கம்-11, கேளம்பாக்கம், பழைய பல்லாவரம் - தலா 10, இடைக்கழிநாடு-9, ரெட்டிப்பாளையம், அனகாபுத்தூா், குளக்கரை எஸ்டி - தலா 8, மேடவாக்கம், மூவரசம்பேட்டை, பரங்கிமலை கன்டோன்மென்ட், ஜி.ஜி.பேட்டை, வள்ளிபுரம் - தலா 6 மதுராந்தகம்-5, ஹரிதாசபுரம், கீழ்க்கட்டளை, ஒத்திவாக்கம், பெரியக்காபாக்கம், அச்சிறுப்பாக்கம் - தலா 4, திருநீா்மலை, இரும்பேடு, படாளம் - தலா இருவா் மற்றும் பிறமாவட்டங்களில் வந்த 9 போ் உள்பட செவ்வாய்க்கிழமை 626 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,205ஆக அதிகரித்துள்ளது.