Enable Javscript for better performance
செங்கல்பட்டில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா- Dinamani

சுடச்சுட

    

    செங்கல்பட்டில் ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா

    By DIN  |   Published on : 22nd May 2020 01:36 AM  |   அ+அ அ-   |    |  

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 643-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai