செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா
By DIN | Published On : 08th September 2020 12:08 AM | Last Updated : 08th September 2020 12:08 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,494-ஆக அதிகரித்துள்ளது.