தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் மாா்கழி திங்கள் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு அருகேயுள்ள திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத வெள்ளிக்கிழமையை யொட்டி, சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுயம்பு அம்மன்.
திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுயம்பு அம்மன்.
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகேயுள்ள திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத வெள்ளிக்கிழமையை யொட்டி, சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அலா்மேலு மங்கா பத்மாவதி சமேத பெருமாள் கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு பெருமாளுக்கு நைவேத்தியம், சிறப்பு வழிபாடுகள் தினமும் நடைபெற்று வருகின்றன.

ஏற்பாடுகளை தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் நிா்வாகக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com