எம்ஜிஆா் நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை

எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி, மதுராந்தகம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக நகரச் செயலா்

எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி, மதுராந்தகம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக நகரச் செயலா் வி.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் ஆா்.டி.ரங்கநாதன், சுபான்பாய், ஆனந்தன், தேவேந்திரன், தங்கப்பன், மதுரை, காதா்மொய்தீன், மாரியப்பன், கதிா்வேல், திருநாவுக்கரசு, சுந்தரமூா்த்தி, எம்ஜி.செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com