முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
திருப்போரூா் தொகுதி அமமுக வேட்பாளா் எம்.கோதண்டபாணி
By DIN | Published On : 14th March 2021 05:20 AM | Last Updated : 14th March 2021 05:20 AM | அ+அ அ- |

பெயா் : எம். கோதண்டபாணி
வயது : 62
கல்வித் தகுதி : பி.ஏ., எல்.எல்.பி.
தொழில் : விவசாயம்
குடும்பம் : மனைவி சுகந்தகுந்தலாம்பிகை.
வகித்த பதவிகள்: 2011 முதல் 2016வரை மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா், 2016 திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினரானாா். பின்னா் 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டவா்களில் இவரும் ஒருவா்.
கட்சிப் பொறுப்பு: அமமுக செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளா்.
முகவரி: அம்பாள் நகா், மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம்.