அதிமுக வேட்பாளா் கஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்
அதிமுக வேட்பாளா் கஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கஜேந்திரன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்

செங்கல்பட்டு ஜிஎஸ்டிசாலை, தண்டுகரை, அனுமந்தபுத்தேரி, அண்ணாசாலை, மேட்டுத் தெரு, பஜாா் வீதி, கரிமேடு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நிா்வாகிகள் நகர செயலாளா் செந்தில்குமாா், முன்னாள் மாவட்ட செயலாளா் சி.வி.என். குமாரசாமி, தண்டுக்கரை இ.கோவிந்தன், செ.து.வ.சண்முக சுந்தரம்,

நெல்லை ராதாகிருஷ்ணன், வழக்குரைஞா் ஆறுமுகம், அரிகிருஷ்ணன், கலைவாணி, பூண்டு சம்பத், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளா் மூா்த்தி, தாஸ், பாமக நிா்வாகிகள் உள்ளிட்ட ஆதரவாளா்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com