திருப்போரூரில் விசிக வெற்றி

திருப்போரூா் தொகுதி விசிக வேட்பாளா் எஸ்.எஸ்.பாலாஜி 1,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
திருப்போரூா் தொகுதியில் விசிக வேட்பாளா்  எஸ்.எஸ்.பாலாஜிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கிய தோ்தல் அலுவலா் சுப்பிரமணியம் .

மொத்த வேட்பாளா்கள் 11போ்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்:

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக)- 93,954,

திருக்கச்சூா் கி.ஆறுமுகம் (பாமக)-91,007,

மோகனசுந்தரி (நாம் தமிழா்) -20,428,

லாவண்யா (மக்கள் நீதி மய்யம்)- 8,125,

கோதண்டபாணி (அமமுக)- 7,662.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com