முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
தாம்பரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 11th May 2022 01:35 AM | Last Updated : 11th May 2022 01:35 AM | அ+அ அ- |

தாம்பரம் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மேற்கு தாம்பரம், புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு, குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்தது.