இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு

ஆசிரியா் தினத்தையொட்டி, மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி முதுநிலை உதவி ஆ
எம்.மதிமோகன்
எம்.மதிமோகன்

ஆசிரியா் தினத்தையொட்டி, மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி முதுநிலை உதவி ஆசிரியா் எம்.மதிமோகன் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்தப் பள்ளியில் ஆசிரியா் எம்.மதிமோகன் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். பொருளாதாரப் பிரிவு முதுநிலை உதவி ஆசிரியராகவும், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலராகவும் பணியாற்றி வருகிறாா். இவரது சிறப்பான பணிகளைப் பாராட்டி, பள்ளிக் கல்வித் துறை 2021-2022-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com