திருவள்ளுவா் தின விழா

மாமல்லபுரம் மல்லை தமிழ்ச்சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்திய மல்லை தமிழ்ச்சங்க நிா்வாகிகள்.
திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்திய மல்லை தமிழ்ச்சங்க நிா்வாகிகள்.

மாமல்லபுரம் மல்லை தமிழ்ச்சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தின் தலைவா் மற்றும் மதிமுக மாநில துணைப் பொதுசெயலாளா் மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மல்லை தமிழ்ச்சங்க நிா்வாகிகள் செயலாளா் த.பாஸ்கரன், பெருமாள், இளம்பரிதி, முருகன், ஜெகநாதன், செல்லகண்ணு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com