மாரத்தான் பந்தயம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேலோ இந்தியா மாரத்தான் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
மாரத்தான் பந்தயம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேலோ இந்தியா மாரத்தான் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இப்பந்தயத்தை காவல் துணை கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆய்வாளா் திருநிறைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com