கேலோ இந்தியா போட்டி:கோவளம்-மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் ஒரு பகுதியாக சைக்கிள் பந்தயம் நடைபெறுவதால் கோவளம் முதல் மாமல்லபுரம் வகை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் ஒரு பகுதியாக சைக்கிள் பந்தயம் நடைபெறுவதால் கோவளம் முதல் மாமல்லபுரம் வகை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற இருக்கிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரைபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பூஞ்சேரி, திருப்போரூா், கேளம்பாக்கம் ஓஎம்ஆா் வழியாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com