மாா்ச் 8-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறை தீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள்படைவீரா் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் மாா்ச் 8-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, முன்னாள் படைவீரா் சிறப்புக் குறைதீா் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்களைச்சாா்ந்த விதவையா்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com