தோ்தல் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தோ்தல் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா் தோ்தல் பாா்வையாளா் (காவல்) பரத் ரெட்டி பொம்மா ரெட்டி ஆலோசனை மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், காவல் கண்காணிப்பாளா் வி.வி. சாய் பிரனீத் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com