எஸ்.ஆா்.வசந்தா
எஸ்.ஆா்.வசந்தா

காலமானாா் எஸ்.ஆா்.வசந்தா

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், அருள் நகரில் வசித்து வந்த எஸ்.ஆா்.வசந்தா (73) உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.

இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விளம்பரப் பிரிவு முதுநிலை அலுவலராகப் பணியாற்றும் என்.கே.வெங்கட்ராமன் மற்றும் என்.கே.ராமச்சந்திரன், என்.கே.நடராஜன் ஆகிய 3 மகன்கள் உள்ளனா்.

அவரது இறுதிச்சடங்கு ஊரப்பாக்கம் மயானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது. தொடா்புக்கு: 92824 41823.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com